Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபியட் புன்ட்டோ எவோ பியூர் கார் விலை ரூ.4.92 லட்சம்

by MR.Durai
21 April 2017, 2:43 pm
in Car News
0
ShareTweetSend

ஃபியட் நிறுவனம் புதிதாக புன்ட்டோ எவோ பியூர் கார் மாடலை ரூபாய் 4.92 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபியட் நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக எவோ பியூர் விளங்குகின்றது.

ஃபியட் புன்ட்டோ எவோ பியூர்

  • புன்ட்டோ எவோ பியூர் விலை ரூபாய் 4.92 லட்சம் ஆகும்.
  • புன்ட்டோ எவோ காரின் எஞ்சின் மற்றும் தோற்றத்தில் எந்ந மாற்றங்களும் இல்லை.

முந்தைய புன்ட்டோ பியூர் காருக்கு மாற்றாக பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வந்துள்ள மாடல் ஃபியட் குழுமத்தின் இந்தியா பிரிவின் விலை குறைந்த மாடலாக புன்ட்டோ எவோ பியூர் விளங்குகின்றது.

எவோ பியூர் காரில் 1.2 லிட்டர் ஃபயர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 68 பிஎஸ் ஆற்றலையும், 96 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

முந்தைய காரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல், மிக நேர்த்தியான ஃபியட்டின் ரெயிண்டீர்’ ஹெட்லைட்டுகள் பெற்றிருப்பதுடன் , அகலமான பனி விளக்கு ,நேர்த்தியான வீல் கப் , கருப்பு வண்ண ஓஆர்விஎம் போன்றவற்றுடன் இன்டிரியரில் ஹைட்ராலிக் பவர் ஸ்டீரிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்பட கூடுதலான இடவசதியை பெற்று விளங்குகின்றது.

புதிய காருக்கு ஒவ்வொரு சர்வீஸ் இடைவெளி 15,000 கிமீ என வழங்கியுள்ளது. மேலும் 3 வருட வாரண்டியை ஃபியட் நிறுவனம் அளிக்கிறது. சிவப்பு , வெள்ளை , கிரே, பிரான்ஸ், கருப்பு மற்றும் டார்க் கிரே என மொத்தம் 6 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.

Tags: Fiat
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version