Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ஆடி A3 காரின் பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 3,September 2015
Share
SHARE
ஆடி A3 காரில் புதிய  A3 40 TFSI பிரிமியம் வேரியண்ட் ரூ. 25.50 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி A3 40 TFSI பிரிமியம் ப்ளஸ் வேரியண்ட் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆடி A3 கார்
ஆடி A3 கார்
ஏ3 40 TFSI பிரிமியம் சில வசதிகள் குறைக்கப்பட்டு மிக சவாலான தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துவரும் ஏ3 செடான் காரின் விற்பனை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
ஏ3 40 TFSI பிரிமியம் வேரியண்ட் பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. இதில் 16 இஞ்ச் ஆலாய் வீல் , ஹாலஜன் முகப்பு விளக்குகள் , ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவற்றை பெற்றுள்ளது. மேலும் பனி விளக்குகள் , டயர் அழுத்தம் தெரிவிக்கும் மானிட்டர் போன்ற்றை இழந்துள்ளது. 
177எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 7 வேக S-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 
ஆடி ஏ3 செடான் காரின் போட்டியாளரான மெர்சிடிஸ் CLA பேஸ் வேரியண்ட்டை விட ரூ.10 லட்சம் விலை குறைவாக உள்ளது. மெர்சிடிஸ் CLA முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.
ஆடி A3 40 TFSI பிரிமியம் வேரியண்ட் விலை ரூ.25.50 லட்சம் (Ex-showroom Mumbai)
Audi A3 40 TFSI Premium launched
vinfast vf7 car
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms