Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

க்ரெட்டா எஸ்யூவி காரில் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் அறிமுகம்

by MR.Durai
20 April 2016, 7:54 pm
in Car News
0
ShareTweetSend

பிரசத்தி பெற்ற ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலில் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.13.48 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  க்ரெட்டா டீசல் மாடலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கிடைத்து வந்தது.

காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் நுழைந்த க்ரெட்டா மாடல் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று அதிகப்படியான முன்பதிவுகளை பெற்று சந்தையில் முன்னனி வகிக்க தொடங்கி உள்ளது. 122 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 154 Nm ஆகும் . இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் தற்பொழுது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட் SX+ யில் மட்டுமே கிடைக்கும்.

மேலும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் 87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும்.

125பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259என்எம் ஆகும் . இதன் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 19.67கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 17.01கிமீ ஆகும்.

அடுத்த சில மாதங்களில் 1.4 லிட்டர் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் வர வாய்ப்புகள் உள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஹூண்டாய் க்ரெட்டா சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்குகின்றது.

 

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan