Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டட்சன் கோ , கோ ப்ளஸ் கார்களின் புதிய விலை விபரம்

By MR.Durai
Last updated: 10,October 2015
Share
SHARE
நிசான் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கூடுதல் வசதிகள் மற்றும் புதிய வேரியண்ட்டை சேர்த்து பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை டட்சன் நிறுவனம் வழங்கியுள்ளது.
datsun கோ ப்ளஸ்
கோ ப்ளஸ்

கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு முதல் வருடத்திற்க்கு இலவச வாகன காப்பீடு , கோ காருக்கு ரூ.25,000 வரை சலுகை , கோ ப்ளஸ் எம்பிவி காருக்கு ரூ.22,000 வரை சலுகை மற்றும் 8.99 சதவீத வட்டி விகிதத்தை போன்ற சிறப்பு சலுகைகள் வரும் 31 அக்டோபர் 2015 வரை மட்டுமே.

கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக A வேரியண்ட் இணைக்கப்பட்டுள்ளது.

நிசான் கார்களுக்கும் முதல் வருட வாகன காப்பீடு இலவசம் மற்றும் புதிய ஆடியோ அமைப்பு போன்றவற்றை மைக்ரா , சன்னி மற்றும் டெரானோ கார்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

டட்சன் கோ கார் விலை பட்டியல்

  • கோ D : ரூ. 3,22,746
  • கோ A : ரூ. 3,48,705
  • கோ A EPS : ரூ. 3,63,681
  • கோ T : ரூ. 3,83,650
  • கோ NXT : ரூ. 3,88,641
  • கோ T (O) : ரூ. 4,03,618

டட்சன் கோ ப்ளஸ் கார் விலை பட்டியல்

  • கோ ப்ளஸ் D : ரூ. 3,78,711
  • கோ ப்ளஸ் A : ரூ. 3,98,679
  • கோ ப்ளஸ் A EPS : ரூ. 4,24,638
  • கோ ப்ளஸ் T : ரூ. 4,55,589
  • கோ ப்ளஸ் T (O) : ரூ. 4,75,557

( அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை )

Datsun Go and GO+ Get New Prices and Features

vinfast vf7 car
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
TAGGED:Datsun
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms