• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா குவோன்டு கார் வாங்கலாமா

by MR.Durai
6 January 2025, 1:51 pm
in Car News
0
ShareTweetSend
மஹிந்திரா & மஹிந்திரா குவோன்டு(Quanto) பற்றி முன்னரே பகிர்ந்துள்ளேன். தற்பொழுது கடந்த செப் 20 அன்று  குவோன்டு (Quanto)  அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா குவோன்டு(Quanto) SUV கார் ரேனால்ட் டஸ்டர்(RENAULT Duster) மற்றும் மாருதி எர்டிகா(Maruti Suzuki ertiga) கடும் போட்டியாக அமையும்.
Mahindra Quanto காரில் பெட்ரோல்  இல்லை. இது குவோன்டுக்கு மைனஸாக அமைய அவ்வளவாக வாய்ப்பில்லை இருந்தாலும் கவனிக்கவேண்டிய விசயம்தான்.

மஹிந்திரா குவோன்டுவில் 4 வகைகள் கிடைக்கும். அவை C2, C4,C6,C8 ஆகும்.நான்கு வகைகளும் டீசல்தான்.
Quanto என்ஜின்
 1493 CC (Common rail)
BSIV என்ஜின்
சக்தி(Power): 73.5kw (100BHP)@ 3750 rpm
டார்க்(Torque): 240NM@ 1600-2800rpm
5 speed gear box
mahindra quanto suv front
Quanto ப்ரேக்
முன்(front): Ventilated Disc
பின்(Back): Drum
Fuel capacity : 55 litre 
வண்ணங்கள்
Java Brown
Toreador Red
Fiery Black
Diamond White
Rocky Beige
மைலேஜ்(Mileage)

மஹிந்திரா குவோன்டு மைலேஜ் 15-18 kmpl



மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உட்ப்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பு. மஹிந்திரா குவோன்டு SUV காரில் ஹைப்பிரிட்(Micro Hybrid) பயன்படுத்தப்பட்டுள்ளது. கார் 2.5 நொடிகள் நின்றால் தானாக நிவ்ட்ரல்(Neutral)ஆகிவிடும். க்ளட்ச்சை(Clutch) தொட்டவுடன் தானாக வாகனம் இயங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்
விலை பட்டியல்(ex-showroom chennai)
மஹிந்திரா குவோன்டு C2: 6,11,774* (base)
மஹிந்திரா குவோன்டு C4: 6,65,579*(middle)
மஹிந்திரா குவோன்டு C6: 7,19,464*(ABS ONLY)
மஹிந்திரா குவோன்டு C8: 7,72,134*(ABS and Airbag)
* விலை மாறுதலுக்கு உட்ப்பட்டவை
Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version