• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா ரேவா e2o விலை

by MR.Durai
6 January 2025, 1:56 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள  ரேவா e2o எலக்ட்ரிக் கார் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்நிலையில் ரேவா e2o காரின் முழுமையான விவரங்கள் வெளிவந்துள்ளன.

முதல்கட்டமாக 8 நகரங்களில் வெளிவந்துள்ள மஹிந்திரா ரேவா e2o காரின் விலை விபரங்களும் வெளிவந்துள்ளன. தில்லி மாநில அரசாங்கத்தின் வரி சலுகையின் காரணமாகவே தில்லியில் விலை குறைவாக உள்ளது.

 மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காரில் இரண்டு விதமான மாறுபட்டவை உள்ளது. அவை டி0 (0-ஜீரோ) மற்றும் டி2 ஆகும். டி2 டாப் வேரியண்டில் ரிவர்ஸ் பார்கிங் கேமரா அசிஸ்ட், ஐ-பாட் தொடர்பு, யூஎஸ்பி, டிவிடி,எம்பி3, போன்ற இன்னும் சில வசதிகள் கூடுதலாக உள்ளன.

mahindra reva e2o  sun2car

பல்வேறு விதமான அதிநவீன வசதிகள் உள்ளன. அவைகளில் சில  எங்கிருந்து வேண்டுமானலும் உங்கள் மொபைல் மூலம் கதவினை திறக்கவும் மூடவும் முடியும். உங்கள் மொபைல் மூலம் இணைப்பினை ஏற்படுத்தி அவசர நேரங்களில் கூடுதலாக 8 முதல் 9 கீமி வரை பயணிக்க முடியும்.

 மஹிந்திரா ரேவா e2o  காரின் உச்சகட்ட வேகம் 81 கீமி ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கீமி பயணிக்கலாம் என  மஹிந்திரா கூறியுள்ளது.  மிக குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்.

மார்ச் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்.

புதுதில்லி  மாநில அரசு  மஹிந்திரா ரேவா e2o எலக்ட்ரிக் காருக்கு அளித்துள்ள வரி சலுகைகள்

1.  12.5 சதவீதம் வாட் வரியை திரும்ப பெற்று கொள்ளலாம்.

2. சாலை வரியில் 50 சதவீதம் குறைத்துள்ளது.

மஹிந்திரா ரேவா e2o விலை பட்டியல்

மஹிந்திரா ரேவா e2oடி0டி2
புது தில்லி (ஆன் ரோடு)ரூ 5.95 லட்சம்ரூ 6.24 லட்சம்
பஞ்சாப் & ஹரியானா (எக்ஸ்ஷோரூம்)ரூ 7.19 லட்சம்ரூ 7.56 லட்சம்
மும்பை  (எக்ஸ்ஷோரூம்)ரூ 6.71 லட்சம்ரூ 7.05லட்சம்
பெங்களுரூ (எக்ஸ்ஷோரூம்)ரூ 6.50 லட்சம்ரூ 6.83 லட்சம்
ஹைதிராபாத் (எக்ஸ்ஷோரூம்)ரூ 7.32 லட்சம்ரூ 7.69லட்சம்
கொச்சி (எக்ஸ்ஷோரூம்)ரூ 6.71 லட்சம்ரூ 7.05 லட்சம்
அகமதாபாத்(எக்ஸ்ஷோரூம்)ரூ 7.35 லட்சம்ரூ 7.73 லட்சம்


  மஹிந்திரா ரேவா e2o கார் ரிவியூ

மேலும் மஹிந்திரா ரேவா e2o கார் விபரங்கள்

மஹிந்திரா ரேவா e2o
Tags: e2oMahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan