Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsCar News

மாருதி எர்டிகா டீசல் கார் விலை குறைப்பு

By MR.Durai
Last updated: 20,May 2016
Share
SHARE

மாருதி சுசூகி எர்டிகா காரின் விலை ரூ. 62,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாருதி எர்டிகா எம்பிவி காரின் டீசல் மாடலில் எஸ்ஹெச்விஎஸ் ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் விலை சரிந்துள்ளது.

மத்திய அரசு ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கான வரியை 24 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் காரணமாகவே மாருதி எர்டிகா டீசல் ஹைபிரிட் காரின் விலை ரூ.51000 முதல் ரூ.62,000 வரை விலை சரிவினை சந்தித்துள்ளது.

88.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள SHVS மினி ஹைபிரிட் சிஸ்டம் ஸ்டார்ட்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக் செய்யும் பொழுது ஆற்றலை சேமித்து பயன்படுத்தவும் மற்றும் தானியங்கி முறையில் எஞ்ஜின் அனைந்து இயங்கி கூடுதல் எரிபொருள் சிக்கனத்தினை கொடுக்கவல்லதாகும். மாருதி சியாஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.42 கிமீ ஆகும்.

மாருதி எர்டிகா டீசல் விலை பட்டியல்

Maruti Ertiga LDi – ரூ. 7.08  லட்சம்

Maruti Ertiga LDi (O) – ரூ.7.14 லட்சம்

Maruti Ertiga VDi – ரூ.7.74  லட்சம்

Maruti Ertiga ZDi – ரூ.8.26  லட்சம்

Maruti Ertiga ZDi+ – ரூ.8.66 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் }

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
TAGGED:Maruti Suzuki
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms