Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மெர்சிடிஸ் S500 கூபே மற்றும் S63 ஏஎம்ஜி கூபே விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 31,July 2015
Share
SHARE
மெர்சிடிஸ் பென்ஸ் S500 கூபே மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக  S63 ஏஎம்ஜி கூபே என இரண்டு மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. S500 கூபே விலை ரூ.2 கோடி மற்றும் S63 ஏஎம்ஜி கூபே விலை ரூ. 2.60 கோடி ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் S500 கூபே
மெர்சிடிஸ் பென்ஸ் S500 கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் S வரிசை கார்களின் இணைக்கப்பட்டுள்ள S500 கூபே மற்றும் S63 ஏஎம்ஜி கூபே கார் மிக சிறப்பான மாடல்களாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் S500 கூபே

S500 கூபே காரில் 449.2பிஎச்பி ஆற்றலை வழங்கும் 4.7 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 700என்எம். 7 வேக டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0 – 100 கிமீ வேகத்தினை எட்ட 4.6 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். S500 கூபே காரின் உச்சகட்ட வேகம் 250கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மிக நவீன அம்சங்களை கொண்டுள்ள எஸ்500 கூபே கார் 2 கதவுகளை கொண்டதாகும். 4 கதவுகள் கொண்ட எஸ்500 காரில் உள்ள பல வசதிகளை பெற்றுள்ளது.

மிக சிறப்பான எல்இடி முகப்பு விளக்குகள் , அடாப்ட்டிவ் ஹைபீம் உதவி , ஆப்ஷனாலாக சுவாரோஸ்கி முகப்பு விளக்கு , சன்ரூஃப் மேற்கூரை , இரவு நேரத்தில் பார்க்க உதவி ,  மேஜிக் பாடி கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் S63 AMG கூபே
மெர்சிடிஸ் பென்ஸ் S63 AMG கூபே

மெர்சிடிஸ் பென்ஸ் S63 AMG கூபே

S500 காரினை அடிப்படைஆக கொண்ட பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி மாடலான எஸ்63 காரில் 577பிஎச்பி ஆற்றலை வழங்கும் சக்திவாய்ந்த 5.5 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்கு விசை 900என்எம் ஆகும். 7 வேக ஏஎம்ஜி ஸ்பீட்ஷிப்ட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.  எஸ் 63 ஏஎம்ஜி கூபே உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது ஆனால் ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் மூலம் மணிக்கு 300கிமீ வேகமாக அதிகரிக்கமுடியும்.

மேஜிக் பாடி கன்ட்ரோல் என்றால் என்ன ?

மேஜிக் பாடி கன்ட்ரோல் என்றால் சிறப்பான சொகுசு தன்மை தரும் வகைஇல் சாலை தன்மைக்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்புகள் இயங்கும். சாலையின் தன்மையை ஸ்கேன் செய்து அதற்க்கேற்ப 40மிமீ வரை வாகனத்தின் கிரவுன்ட் கிளியரன்ஸ் உயரும்.

மெர்சிடிஸ் S500 கூபே விலை ரூ.2 கோடி
மெர்சிடிஸ் S63 ஏஎம்ஜி கூபே விலை ரூ. 2.60 கோடி
(Above prices ex-showroom Delhi)

Mercedes-Benz S500 Coupe & S63 AMG Launched

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Mereceds-Benz
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms