• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ் S63 AMG கார் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
11 August 2015, 9:35 am
in Car News
0
ShareTweetSend
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் S63 AMG பெர்ஃபாமென்ஸ் ரக செடான் கார் ரூ.2.53 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் S63 AMG கூபே விற்பனைக்கு பிறகு எஸ்63 ஏஎம்ஜி செடான் வந்துள்ளது.
மெர்சிடிஸ் S63 AMG

எஸ் கிளாஸ் காரை அடிப்படையாக கொண்ட மெர்சிடிஸ் S63 AMG கார் பம்பர் டிசைன் மாறுதல்களை கொண்டுள்ளது. மேலும் மிக அழகான இன்டிரியரை பெற்றுள்ளது.

மிக நேர்த்தியான வடிவத்தில் விளங்கும் எஸ் 500 போல விளங்கினாலும் புதிய பம்பர் , ஸ்க்ரட்ஸ் , 20 இஞ்ச் ஆலாய் வீல் புகை போக்கில் குரோம் பூச்சூ போன்றவை பெற்றுள்ளது.

உட்புறத்தில் மிகவும் சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஃபீல் தரும் வகையிலான கருப்பு நிற ஃபினிஷ் மற்றும் பீஜ் நிறத்திலான லெதர் அப்ஹோல்சரி , குரோம் இன்சர்ட் என பிரிமியம் இன்டிரியருடன் மெர்சிடிஸ் S63 AMG விளங்குகின்றது.

577 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 5.5 லிட்டர் பை- டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 900என்எம் ஆகும். 7 வேக தானியங்கி கியர்பாக்சுடன் பேடல் ஷிஃபிட்ர் உள்ளது.

மெர்சிடிஸ் S63 AMG கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 4.4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

மேஜிக் பாடி கன்ட்ரோல் வசதி உள்ளது. இதன் சிறப்பு சொகுசு தன்மை தரும் வகையில் சாலை தன்மைக்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்புகள் இயங்கும். சாலையின் தன்மையை ஸ்கேன் செய்து அதற்க்கேற்ப 40மிமீ வரை வாகனத்தின் கிரவுன்ட் கிளியரன்ஸ் உயரும்.

மேலும் படிக்க ; மெர்சிடிஸ் S500 மற்றும் S63 AMG கூபே விபரம்

மெர்சிடிஸ் S63 AMG கார் விலை

மெர்சிடிஸ் S63 AMG விலை ரூ.2.53 கோடி (Ex-showroom Delhi)

Mercedes Benz S63 AMG launched in India

Tags: Mereceds-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version