Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 அறிமுகம்

by MR.Durai
4 September 2013, 1:49 am
in Car News
0
ShareTweetSend
ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 ரூ.4.29 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  கிராண்ட் ஐ 10 ஹேட்ச்பேக் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
4 விதமான மாறுபட்டவைகளில் கிடைக்கும். அவை ஏரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ஆகும்.  
ஏரா வேரியண்டில் பவர் ஸ்டீயரிங், இம்மொபைல்சர் மற்றும் ஏசி போன்ற வசதிகள் உள்ளன.
மேக்னா வேரியண்டில் ஏரா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சென்ட்ரல் லாக்கிங், கீலெஸ் என்ட்ரி, பனி விளக்குகள், பவர் வின்டோ, ரியர் ஏர்-கான் வின்டோ, எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட் கண்ணாடி போன்றவை உள்ளன.
ஸ்போர்ட்ஸ் வேரியண்டில் மேக்னா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக யூஎஸ்பி தொடர்பு, க்ளோவ் பாக்ஸ், புஸ் பட்டன் ஸ்டார்ட்.
டாப் வேரியண்டான ஆஸ்டாவில் ரியர் ஸ்பாய்லர், ரியர் வைப்பர் வாஸ், பூளூடூத் இணைப்பு, ஸ்டீயரீங் ஆடியோ கன்ட்ரோல், ஆலாய் வீல், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83பிஎஸ் மற்றும் டார்க் 114என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஆப்ஷனாக 4 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் கிடைக்கும்.
புதிய 1.1 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 70பிஎஸ் மற்றும் டார்க் 180என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இதன் மைலேஜ் லிட்டருக்கு 24கிமீ ஆகும்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 பெட்ரோல் விலை விபரம்
கிராண்ட் ஐ10 ஏரா—ரூ4.29 லட்சம்
கிராண்ட் ஐ10 மேக்னா—ரூ4.49 லட்சம்
கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ்—ரூ4.88 லட்சம்
கிராண்ட் ஐ10 ஆஸ்டா—ரூ5.47 லட்சம்
ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 டீசல் விலை விபரம்
கிராண்ட் ஐ10 ஏரா—ரூ5.23லட்சம்
கிராண்ட் ஐ10 மேக்னா—ரூ5.43 லட்சம்
கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ்—ரூ5.82 லட்சம்
கிராண்ட் ஐ10 ஆஸ்டா—ரூ6.41 லட்சம்
Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version