இந்த விருதினை பற்றி சொல்ல வேண்டுமானல் சினிமாவுக்கு வழங்கும் ஆஸ்கார் விருதினை போல இந்தியாவில் வழங்கும் ஆட்டோமொபைல் விருதாகும். இந்த வருடம் ரெனோ டஸ்ட்ர் கார் வென்றுள்ளது.
இந்த விருதினை ஜேகே டயர் நிறுவனத்தின் துனை சேர்மேன்-மேனஜிங் டைரக்டர் திரு Dr.ரகுபதி சிங்கானா வழங்க இந்தியாவின் ரெனால்ட் நிறுவனத்தின் CEO திரு மார்க் நாசிப் பெற்றுக் கொண்டார்.
இந்த போட்டியில் இறுதியில் பங்கேற்ற 3 கார்கள் ரெனோ டஸ்ட்ர், ஹூன்டாய் எல்ன்ட்ரா மற்றும் மாருதி எர்டிகா.
இந்த வருடத்தின் சிறந்த பைக் எது விரைவில்