Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2016 ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
21 September 2016, 9:47 pm
in Car News
0
ShareTweetSend

இரண்டாம் தலைமுறை 2016 ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு கார் ₹. 49.50 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான இன்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது. 2016 ஜாகுவார் XF மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

மிக சிறப்பான ஸ்டைலிசான ஜாகுவார் எக்ஸ்எஃப் காரில் 2.0 லிட்டர் இன்ஜினியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் பவர் 177 hp மற்றும் டார்க் 430 Nm ஆகும்.  இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.1 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.   ப்யூர் , பிரஸ்டெஜ் , போர்ட்ஃபோலியோ என மூன்று வேரியண்டிலும் கிடைக்கும்.

பிரஸ்டெஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பவர் 237 hp மற்றும் 340 Nm ஆகும் .இதில் இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.0 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

ஜாகுவார் எக்ஸ்எஃப் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 13.12 கிமீ மற்றும் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 19.33 கிமீ ஆகும். ஜாகுவார் டிரைவ் கன்ட்ரோல் மோடினை கொண்டுள்ள என்ஜின் வாயிலாக ஸ்டாண்டர்டு ,இகோ ,டைனமிக் அல்லது ரெயின்/ஐஸ்/ஸ்னோ  ஆகியவற்றை பெறலாம்.

போர்ட்ஃபோலியோ வேரியண்டில் 10.2 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்டச் கன்ரோல் புரோ சிஸ்டம் ,  18 இஞ்ச் அலாய் வீல்கள், 14 முறைகளில் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள்

 

2016 ஜாகுவார் எக்ஸ்எஃப் விலை பட்டியல்

Jaguar XF Diesel Pure: ₹49.50 Lakh

Jaguar XF Diesel Prestige: ₹ 55.90 Lakh

Jaguar XF Diesel Portfolio: ₹ 62.10 Lakh

Jaguar XF Petrol Prestige: ₹ 55.65 Lakh

Jaguar XF Petrol Portfolio: ₹ 61.85 Lakh

(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் டெல்லி விலை )

Related Motor News

எலக்ட்ரிக் கார்களுக்கு புதிய ஜாகுவார் லோகோ வெளியானது..!

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய JLR லோகோ அறிமுகம்

இந்தியாவில் 2018 ஜாகுவார் F-Type SVR விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ஜாகுவார் XE, XF கார்களில் இஞ்ஜினியம் பெட்ரோல் மாடல் அறிமுகம்

ரூ. 20 லட்சம் விலை குறைந்த ஜாகுவார் F-Pace எஸ்யூவி

Tags: Jaguar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்த செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan