Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 நிசான் சன்னி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
17 January 2017, 4:15 pm
in Car News
0
ShareTweetSend

புதிய 2017 நிசான் சன்னி செடான் கார் ரூ.7.91 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகி உள்ளது. புதிய சன்னி காரில் பல்வேறு விதமான கூடுதல் வசதிகளுடன் புதிதாக பிரவுன் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிசான் சன்னி கார்

மேம்படுத்தப்பட்ட 2017 சன்னி காரில் புதிதாக ஸ்டேன்டுஸ்டோன் பிரவுன் வண்ணத்துடன் இன்டிரியரில் கருப்பு வண்ண தீம் சேர்க்கப்பட்டு ஃபேபரிக் இருக்கைகள் , க்ரோம் பூச்சு கொண்ட ஹேண்டில்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.

என்ஜின் ஆற்றல் மற்றும் பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் முந்தைய 99 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 82 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 101 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் எக்ஸ்ட்ரானிக் சிவிடி (XTRONIC CVT) இடம்பெற்றுள்ளது.

அனைத்து சன்னி வேரியன்ட்களிலும் ஏபிஎஸ் மற்றும் ஓட்டுநர் காற்றுப்பை நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. வரவுள்ள புதிய ஹோண்டா சிட்டி மாடலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரிந்துள்ள விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய சன்னி விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய நிசான் சன்னி கார் ஆரம்ப விலை ரூ. 7.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Related Motor News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

எம்பிவி, எஸ்யூவி என இரண்டு கார்களை வெளியிடும் நிசான்

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

2024 மேக்னைட் ஏற்றுமதியை துவங்கிய நிசான் இந்தியா..!

2024 நிசான் மேக்னைட் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

Tags: Nissan
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

volkswagen ID.Cross Electric suv

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

skoda epiq electric suv

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

2026 பிஎம்டபிள்யூ iX3 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 805 கிமீ..!

ரூ.20.89 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF7 எலக்ட்ரிக் கார் வெளியானது

ரூ.16.49 லட்சத்தில் வின்ஃபாஸ்ட் VF6 விற்பனைக்கு வெளியானது

ரூ.12.89 லட்சத்தில் சிட்ரோயன் பாசால்ட் X கூபே எஸ்யூவி அறிமுகம்

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

2025 ஹூண்டாய் i20, i20 N-line நைட் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan