Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
21 December 2016, 9:04 am
in Car News
0
ShareTweetSend

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய 2017 ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவோக் எஸ்யுவி காரில் புதிய 2.0 லிட்டர்  இன்ஜெனியம் டீசல் எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய 2.2 லிட்டர் எஞ்சினுக்கு மாற்றாக 177 பிஎச்பி பவரை புதிய 2.0 லிட்டர்  இன்ஜெனியம் டீசல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க் 430 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு 4 வீல்களுக்கு பவரை எடுத்து 4 வீல் டிரைவ் மோடினை பெற்றுள்ளது. பெட்ரோல் எஞ்சின் மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் எல்இடி அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் போன்றவற்றுடன் உட்புறத்தில் 8 அல்லது 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்கன்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 825W மெரீடியன் சவுன்ட் சிஸ்டம் , லெதர் இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் மாடலின் HSE டாப் வேரியன்டில் எம்பெர் சிறப்பு எடிசன் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சாதரன மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில் கருப்பு மற்றும் சிவப்பு என இரு வண்ண கலவையை இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியரில் பெற்றிருக்கும்.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விலை பட்டியல்

  • எவோக் Pure: ரூ.49.10 லட்சம்
  • எவோக் XE: ரூ.54.20 லட்சம்
  • எவோக் XE Dynamic: ரூ.56.30 லட்சம்
  • எவோக் HSE: ரூ.59.25 லட்சம்
  • எவோக் HSE Dynamic: ரூ.64.65 லட்சம்
  • எவோக் HSE Dynamic Ember Edition: ரூ.67.90 லட்சம்

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை )

Range Rover Ember Edition image gallery

Related Motor News

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

₹ 56 லட்சம் விலை குறைந்த ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வெர்டிபிள் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்கள் விலை குறைந்தது..! : GST கார்

ரேஞ்ச் ரோவர் வேலார் எஸ்யூவி படங்கள் மற்றும் வீடியோ

Tags: Land RoverRange Rover
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan