• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2019 ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம்

by MR.Durai
28 September 2019, 2:58 pm
in Car News
0
ShareTweetSend

new kwid

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மேம்படுத்தப்பட்ட 2019 ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வெளியாக உள்ளதை ரெனோ இந்தியா உறுதி செய்துள்ளது. போட்டியாளரான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

பல்வேறு உயர் ரக கார்களில் இடம்பெற்றுள்ள இரு பிரிவு கொண்ட ஹெட்லைட்டுகளை போன்றே மேற்புறத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் கீழ் பம்பரில் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. முன்புற கிரில் உட்பட டாப் கிளைம்பரில் 14 அங்குல வீல் பெற்றுள்ளது.

க்விட் காரின் இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைபரில் இடம்பெற்றுள்ள 8.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக நேர்த்தியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ளோவ் பாக்ஸ் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஏசி வென்ட், கன்சோல் பட்டன்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் ரோட்டரி லிவர் இரு இருக்கைகளுக்கு மத்தியில் மாற்றப்பட்டுள்ள. மேனுவல் கியர்பாக்சில் வழக்கம் போல அமைந்துள்ளது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். ஏப்ரல் 2020 க்கு முன்பாக பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.

Tags: Renault Kwid
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version