டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ மற்றும் டிகோர் என இரண்டு மாடல்களிலும் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட விலை ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் இன்றைக்கு இந்த இரண்டு மாடல்களை தவிர, டாடா பஞ்ச் எஸ்யூவி காரில் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு ரூ.7.10 லட்சம் முதல் ரூ. 9.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tata Tiago and Tigor CNG
1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கும். இன்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG உடன் வரும்பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்படும். இந்த பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் போலவே இந்த மாடலையும் சிஎன்ஜியில் ஸ்டார்ட் செய்யலாம். இந்த அம்சம் போட்டியாளர்களால் வழங்கப்படவில்லை.
TATA TIAGO i CNG | ||||||
---|---|---|---|---|---|---|
Variant | Tiago CNG | |||||
XE | ₹ 6.55 லட்சம் | |||||
XM | ₹ 6.90 லட்சம் | |||||
XT | ₹ 7.35 லட்சம் | |||||
XZ+ | ₹ 8.10 லட்சம் | |||||
NRG XT | ₹ 7.65 லட்சம் | |||||
NRG XZ | ₹ 8.10 லட்சம் |
டாடா டிகோர் சிஎன்ஜி விலை பட்டியல்
TATA TIGOR i CNG | ||||||
---|---|---|---|---|---|---|
Variant | Tigor CNG | |||||
XE | ₹ 7.80 லட்சம் | |||||
XM | ₹ 8.20 லட்சம் | |||||
XT | ₹ 8.85 லட்சம் | |||||
XZ+ | ₹ 8.95 லட்சம் |