• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 கியா சொனெட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்

by நிவின் கார்த்தி
6 April 2024, 8:19 am
in Car News
0
ShareTweetSend

2024 kia sonet suv launched

விற்பனையில் உள்ள புதிய 2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகள் பெற்ற HTE(O) மற்றும் HTK(O) என இரண்டு வேரியண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் வசதிகளில் எந்த மாறங்களும் இல்லை.

புதியதாக சொனெட்டில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் சன்ரூஃப் வசதியை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய HTE(O) வேரியண்ட் விலை ரூ.8.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ. 10 லட்சமாக உள்ளது. அடுத்த வந்த HTK(O) வேரியண்ட்டின் விலை ரூ.9.25 லட்சம் ஆகும்.

2024 Kia Sonet

ஜனவரி மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கியா சொனெட் ரூ.7.99 லட்சம் முதல் ரூ. 15.75 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது. புதியதாக சேர்க்கப்பட்டுள்ள HTE(O) வேரியண்டில் கூடுதலாக சன்ரூஃப் பெறுகிறது,

அதே நேரத்தில் HTK(O) எல்இடி லைட்பார் டெயில்லைட், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு மற்றும் பின்புற டிஃபோகர் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. மற்றபடி, புதிய வெள்ளை நிறம், HTX+ மற்றும் GTX+ வேரியண்டில் நான்கு ஜன்னல்களுக்கும் தானாக செயல்படும் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஞ்சின் விபரம்

82 hp பவர், 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கொண்டு ஆரம்ப நிலை வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கின்றது.

118 hp பவருடன் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும்.

இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.

Tags: KiaKia Sonet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version