• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 மஹிந்திரா XUV300 எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன ?

by MR.Durai
14 December 2023, 8:42 pm
in Car News
0
ShareTweetSend

xuv300 spied

மிக கடும் போட்டியாளர்களை பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மஹிந்திரா XUV300 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கனவே, டாடா நெக்ஸான், கியா சொனெட் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மாடல்களுடன் வென்யூ, பிரெஸ்ஸா, மேக்னைட் மற்றும் கிகர் ஆகியவற்றை எக்ஸ்யூவி 300 எதிர்கொள்ள உள்ளது.

2024 Mahindra XUV300 Facelift

போட்டியாளர்களிடம் உள்ள ADAS வசதியை பெறுமா என உறுதியாக தெரியவில்லை, மற்றபடி புதிய எக்ஸ்யூவி300 காரில் 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல்,  117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

அதிக பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

எக்ஸ்யூவி 300 காரின் டாப் வேரியண்டில் பனோரோமிக் சன்ரூஃப் ஆனது பெற உள்ளது. மற்றபடி, இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள், கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் இடம்பெறலாம்.

வரும் ஜனவரி 2024 மாத இறுதி அல்லது பிப்ரவரி மாதம் 2024 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இதுதவிர XUV300.e என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் மாடலும் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

Tags: Mahindra XUV300
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version