Categories: Car News

இரண்டு புதிய நிறங்களை XUV700 காரில் வெளியிட்ட மஹிந்திரா

XUV700 எஸ்யூவி

2 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த XUV700 எஸ்யூவி மாடலின் வெற்றியை கொண்டாடும் வகையில் பர்ன்ட் சியன்னா மற்றும் டீப் ஃபாரஸ்ட் என இரண்டு புதிய நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

மஹிந்திராவின் XUV700 எஸ்யூவி வெளியிடப்பட்ட 33 மாதங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் எடிசன், AX5 Select வேரியண்ட் என இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

எக்ஸ்யூவி700 காரில் 197hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.

புதிய இரு நிறங்களை தவிர இந்த காரில் எலக்ட்ரிக் ப்ளூ, மேட் பிளேஸ் ரெட், மிட்நைட் பிளாக், ரெட் ரேக், நோபோலி பிளாக், சில்வர் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை ஆகிய இரு நிறங்களை கொண்டுள்ளது.

Level 2 ADAS பெற்ற எக்ஸ்யூவி700 மாடலில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் மேம்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு GNCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

16 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

21 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago