Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.14.51 லட்சம் முதல் ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிசன் வெளியானது

by நிவின் கார்த்தி
5 September 2024, 7:17 am
in Car News
0
ShareTweetSend

Hyundai Creta Knight edition front

ஹூண்டாய் இந்திய நிறுவனம் வெளியிட்டிருக்கின்ற புதிய க்ரெட்டா மாடலில் நைட் எடிசன் ரூ.14.51 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. நைட் எடிசன் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் மேனுவல், சிவிடி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என மூன்று விதமான பவர்டிரெய்ன்களுடன் S(O), SX(O) வேரியண்டின் அடிப்படையில் 8 விதமாக கிடைக்கின்றது.

குறிப்பாக இந்த நைட் எடிசன் மாடலில் கருமை நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட முன்புற கிரில், மேட் ஃப்னிஷ் லோகோ, R17 அலாய் வீல், ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில், சீ பில்லர் கார்னிஷ், ஸ்பாய்லர் மற்றும் ஓஆர்விஎம் கொண்டிருக்கும் நிலையில் பிரேக் காலிப்பர்களில் சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இன்டீரியரை பொறுத்தவரை அப்ஹோலஸ்ட்ரியில் கருப்பு, டேஸ்போர்டு கருப்பு நிறத்துடன் பித்தளை நிறத்துடன் கூடிய இன்செர்ட், மெட்டல் பெடல்கள் பல்வேறு இடங்களில் உள்ள தையல் நூல்களும் பித்தளை போன்ற நிறத்தைக் கொண்டிருக்கின்றன.

க்ரெட்டா நைட் எடிசன் மாடல் 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 115 hp பவர், 143.8 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் சாதரண பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ளது.

2024 Creta Knight Edition price list

Creta Knight S(O) 1.5l NA petrol MT Rs. 14,50,800

Creta Knight S(O) 1.5l NA petrol IVT Rs. 16,00,800

Creta Knight SX (O) 1.5l NA petrol MT Rs. 17,42,000

Creta Knight SX (O) 1.5l NA petrol IVT Rs. 18,88,200

Creta Knight S(O) 1.5l Diesel MT Rs. 16,08,100

Creta Knight S(O) 1.5l Diesel IVT Rs. 17,58,100

Creta Knight SX (O) 1.5l Diesel MT Rs. 18,99,600

Creta Knight SX (O) 1.5l Diesel IVT Rs. 20,14,800

(Ex-Showroom Price)

கருப்பு நிறத்தில் கிடைக்கின்ற க்ரெட்டா நைட் எடிசன் டைட்டன் கிரே மேட் நிறத்துடன் ரூ. 5,000 கூடுதல் விலையில் கிடைக்கும். மேலும், இந்த வண்ணம் கருப்பு கூரையுடன் கூடுதலாக ரூ.15,000க்கு கிடைக்கிறது.

Hyundai Creta Knight edition interior
Hyundai Creta Knight edition rear
Hyundai Creta Knight edition
Hyundai Creta Knight edition front

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

ஏப்ரல் 2025ல் ஹூண்டாய் கார்களின் விலையை 3% வரை உயருகின்றது

Tags: HyundaiHyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Windsor EV inspire edition

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

காரன்ஸ் கிளாவிஸ்

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan