Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

2025 பிஓய்டி சீல் எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியானது

By Automobile Tamilan Team
Last updated: 29,April 2025
Share
SHARE

2025 பிஓய்டி சீல்

உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிஓய்டி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான சீல் (Seal) எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP- Lithium Iron Phosphate) குறைந்த மின்னழுத்த பேட்டரி (LVB – low voltage battery) மிக சிறப்பான நண்மைகளுடன் மின்னழுத்த பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு குறைவான எடை, ஐந்து மடங்கு சிறந்த செல்ஃப் டிஸ்சார்ஜ் மற்றும் 15 ஆண்டு ஆயுட்காலம் கொண்டதாக அமைந்துள்ளது.

கேபினுக்குள், கூடுதல் வசதிக்காக BYD SEAL இப்போது ஒரு பவர் சன்ஷேடுடன், புதிய சில்வர் பூசப்பட்ட கேபினின் சூழலை மேம்படுத்துகிறது, இது மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பிரீமியம் உணர்வை உருவாக்குகிறது. ஏர் கண்டிஷனிங் அமைப்பும் ஒரு பெரிய கம்ப்ரசர் திறன் மற்றும் காற்று சுத்திகரிப்புக்கான முற்றிலும் புதிய தொகுதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும்.
  • RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 650 கிமீ (NEDC cycle) ஆகும்.
  • AWD பெற்ற 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது 0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 580 கிமீ ஆகும்.
Model Battery Capacity Price (₹)
BYD SEAL Dynamic (RWD) 61.44 kWh ₹41,00,000
BYD SEAL Premium (RWD) 82.56 kWh ₹45,70,000
BYD SEAL Performance (AWD) 82.56 kWh ₹53,15,000

2025 byd seal interior

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:BYD Seal
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
bajaj chetak escooter
Bajaj
2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms