சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான சுசுகி ஸ்விஃபட் மாடல் கார் பி- பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் மிக சிறப்பான காராகும்.உலகயளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது.
விற்பனையில் உள்ள முக்கிய நாடுகள் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான்,ஜப்பான்,மலேசியா மற்றும் ஐரோப்பா. வட அமெரிக்காவில் சுசுகி ஸ்விஃபட் விற்பனையில் இல்லை இந்த மார்க்கெட் மிக பெரிய சந்தையாகும்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் சுசுகி ஸ்விஃபட் 186797 கார்களை விற்றுள்ளது. இதே காலத்தில் i20 85299 கார்களை விற்றுள்ளது.
உலகயளவில் இது வரை சுசுகி ஸ்விஃபட் 3 மில்லியன் கார்கள் விற்றுள்ளன.