Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

3 மில்லியன் கார்களை விற்ற சுசுகி ஸ்விஃபட்

by MR.Durai
2 February 2013, 1:45 am
in Car News
0
ShareTweetSend
சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான சுசுகி ஸ்விஃபட் மாடல் கார் பி- பிரிவு ஹேட்ச்பேக் கார்களில் மிக சிறப்பான காராகும்.உலகயளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ளது.
விற்பனையில் உள்ள முக்கிய நாடுகள் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான்,ஜப்பான்,மலேசியா மற்றும் ஐரோப்பா. வட அமெரிக்காவில் சுசுகி ஸ்விஃபட் விற்பனையில் இல்லை இந்த மார்க்கெட் மிக பெரிய சந்தையாகும்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் சுசுகி ஸ்விஃபட் 186797 கார்களை விற்றுள்ளது. இதே காலத்தில் i20 85299 கார்களை விற்றுள்ளது.
உலகயளவில் இது வரை சுசுகி ஸ்விஃபட் 3 மில்லியன் கார்கள் விற்றுள்ளன.
Tags: Maruti Suzuki
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version