• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

by MR.Durai
25 September 2023, 11:10 am
in Car News
0
ShareTweetSend

BMW iX1 Electric SUV

வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆரம்ப நிலை iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

விற்பனையில் உள்ள X1 எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் மாடலாகும்.

BMW iX1 Electric

iX1 பேட்டரி காரில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் அதிகபட்சமாக  313bhp பவர் மற்றும் 494Nm டார்க் வரை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி வெறும் 5.3 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் . AWD கொண்டதாக வரவுள்ளது.

பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 438KM வரை வெளிப்படுத்தும்.

முழுமையான வடிவமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ சி40 ரீசார்ஜ், XC40 ரீசார்ஜ், ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Tags: BMW iX1
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version