Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

நாளை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் அறிமுகம், புதிய டீசர் வெளியீடு

By MR.Durai
Last updated: 26,April 2023
Share
SHARE

citroen c3 aircross fr teased

நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் காரின் முன்புற தோற்றத்தை முழுமையாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள சி3 காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடலாகும்.

சிட்ரோன் C3 ஏர்க்ராஸ்

7 இருக்கை பெற உள்ள சி3 ஏர்க்ராஸ் காரில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பை பெறுகிறது, எல்இடி டிஆர்எல் ரன்னிங் விளக்கும் உள்ளது.  ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் இணைக்கப்பட்ட பாரம்பரியமான சிட்ரோன் இரண்டு ஸ்லாட் குரோம் கிரில் பெற்று மத்தியில் லோகோ உள்ளது. புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் சிறிய பனி விளக்குகள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல் பெற உள்ளது.

110PS 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் அல்லது சற்று கூடுதலான 130PS வெளிப்படுத்தலாம். ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வரக்கூடும்.

நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சி3 ஏர்க்ராஸ் காரின் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம்.

citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
TAGGED:Citroen C3 Aircross
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved