• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா அமேஸ் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
14 October 2020, 7:32 pm
in Car News
0
ShareTweetSend

8ee83 honda amaze special edition price

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தனது அமேஸ் செடான் காரில் சிறப்பு எடிஷன் மாடல் ரூ.7.00 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.9.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் அமைந்திருக்கின்றது.

தற்போது விற்பனையில் உள்ள அமேஸ் S வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ (மேனுவல்) , 18.3 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 24.7 கிமீ (மேனுவல்) 21 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

சாதாரண S வேரியண்ட்டை விட ரூ.12,000 வரை கூடுதலாக அமைந்துள்ள சிறப்பு வேரியண்டில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் யூனிக் சீட் கவர், ஸ்லைடிங் முன்புற ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.

அமேஸ் சிறப்பு எடிஷனில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், பவர் அட்ஜெஸ்டபிள், ஆட்டோ ஃபோல்டிங் மிரர், மற்றும் ஷார்க் ஃபின், வீல் கவர்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.

Petrol MT – ரூ. 7,00,000

Petrol CVT – ரூ. 7,90,000

Diesel MT – ரூ. 8,30,000

Diesel CVT – ரூ. 9,10,000

( விற்பனையக விலை டெல்லி)

web title : Honda Amaze Special Edition Launched

For the latest Tamil car news and Bike reviews, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel

Tags: Honda Amaze
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version