• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா கார்களுக்கு ரூ.1.10 லட்சம் வரை தள்ளுபடி சலுகை

by நிவின் கார்த்தி
5 February 2024, 8:08 pm
in Car News
0
ShareTweetSend

honda amaze elite

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அமேஸ் மற்றும் சிட்டி என இரு மாடல்களுக்கும் வேரியண்ட் அடிப்படையில் மாறுபட்ட சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலை தள்ளுபடி பல்வேறு காரணங்கள் மற்றும் டீலரை பொறுத்து மாறுபடும்.

சிட்டி 2023 ஆண்டிற்கான மாடலுக்கு ஒரு சில வேரியண்டுக்கு ரூ.1.10 லட்சம் வரை கிடைக்கின்றது. அவற்றில் ரொக்க தள்ளுபடியாக ரூ. 25,000 மற்றும் ஆக்ஸசெரீஸ் ரூ.27,000 நீட்டிக்கப்பட்ட வாரண்டி கட்டண சலுகை ரூ.13,651 மற்றும் கார்ப்பரேட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்பெஷல் சலுகை ஆகியவற்றை வழங்குகின்றது.

2024 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிட்டி காருக்கும் அதிகபட்சமாக ரூ.96,500 வரை வழங்கப்படுகின்றது. இந்த மாடலுக்கும் ரொக்க தள்ளுபடி உட்பட வாரண்டி என பல்வேறு ஆகஸசெரீஸ் வழங்குகின்றது.

அடுத்து, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற அமேஸ் செடானின் 2023 மாடலுக்கு ரூ.77,000 முதல் ரூ.97,000 வழங்குகின்றது. அடுத்து 2024 அமேஸ் மாடலுக்கு ரூ.77,000 முதல் ரூ.87,000 வரை கிடைக்கின்றது.

மேலே குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Tags: Honda AmazeHonda City
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version