வரும் ஜூன் 2023 முதல் சிட்டி மற்றும் அமேஸ் என இரு கார்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சிட்டி e:HEV காரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஐந்தாம் தலைமுறை சிட்டி பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிக போட்டி நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் வரவுள்ளது.
எலிவேட் காருக்கு, போட்டியாக ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் போன்ற இந்திய சந்தையில் பிரபலமான நடுத்தர அளவிலான எஸ்யூவிகளை எதிர்கொள்ளும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…