• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.12.39 லட்சத்தில் ஹோண்டா எலிவேட் ஏபெக்ஸ் சம்மர் எடிசன் அறிமுகம்

by Automobile Tamilan Team
10 May 2025, 2:59 pm
in Car News
0
ShareTweetSend

honda elevate apex summer edition 1

வழக்கமான V வேரியண்ட் மாடலை விட ரூ.32,000 வரை விலை குறைவாக வெளியிடப்பட்ட ஏபெக்ஸ் சம்மர் எலிவேட் எடிசன் விலை ரூ.12,39,000 முதல் ரூ. 13,59,000 வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி என இரண்டிலும் கிடைக்கின்றது.

இன்டீரியரில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு,  லெதரெட் இருக்கை கவர்கள் மற்றும் கதவு டிரிம், இருக்கை மெத்தைகள், ஆம்பியன்ட் விளக்குகள், பெரிய 9-அங்குல தொடுதிரை சிஸ்டத்தை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கின்ற ஏபெக்ஸ் எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Honda Elevate
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version