Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல்

by automobiletamilan
September 6, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

elevate suv on-road rivals

இந்தியாவின் மிக கடும் போட்டியாளர்களை பெற்ற C-பிரிவு சந்தையில் வந்துள்ள ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Honda Elevate on-Road price in TamilNadu

எலிவேட் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் சிட்டி காரில் உள்ள அதே 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.

elevate suv mileage

ADAS அடிப்படையிலான டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட ஹோண்டா சென்சிங் (Honda Sensing) அம்சத்தில் முன்னே செல்லும் வாகனத்தின் சாலையை ஸ்கேன் செய்வதற்கும், விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், டிரைவரை எச்சரிப்பதற்கும் கண்டறிதல் அமைப்புடன் கூடிய உயர்-செயல்திறன் கொண்ட முன்பக்கக் கேமராவை கொண்டுள்ளது. மோதலின் தீவிரத்தை தவிர்க்க அல்லது குறைக்க தலையிடவும். மோதல் தணிப்பு பிரேக்கிங் சிஸ்டம் (சிஎம்பிஎஸ்), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (ஆர்டிஎம்), லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் (எல்கேஏஎஸ்) மற்றும் ஆட்டோ ஹை-பீம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

 

VariantsHonda Elevate ex-showroom on-road Tamilnadu
SV MT₹ 10,99,900₹ 13,44,780
V MT₹ 12,10,900₹ 14,78,679
VX MT₹ 13,49,900₹ 16,34,690
ZX MT₹ 14,89,900₹ 18,14,781
V CVT₹ 13,20,900₹ 16,15,430
VX CVT₹ 14,59,900₹ 17,82,905
ZX CVT₹ 15,99,900₹ 19,70,645

கூடுதலாக, பேரல் வெள்ளை மற்றும் டூயல் டோன் பெற்ற வேரியண்டுகளின் விலை ரூ.8,000 முதல் ரூ.28,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கூடுதலாக அமைந்துள்ளது.

எலிவேட் போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை ஒப்பீடு செய்தல் அட்டவனையில் காணலாம். (தமிழ்நாடு விலை பட்டியல்) வழங்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.

ModelPRICE (EX-SHOWROOM) PRICE  (on-road Tamilnadu)
Honda Elevate₹ 11 லட்சம் – ₹ 16 லட்சம்₹ 13.44 லட்சம் – ₹ 19.70 லட்சம்
Maruti Suzuki Grand Vitara₹ 10.70 லட்சம் – ₹ 19.95 லட்சம்₹ 12.81 லட்சம் – ₹ 23.70 லட்சம்
Hyundai Creta₹ 10.87 லட்சம் – ₹ 19.20 லட்சம்₹ 13.34 லட்சம் – ₹ 23.34 லட்சம்
Kia Seltos₹ 10.90 லட்சம் – ₹ 19.20 லட்சம்₹ 13.23 லட்சம் – ₹ 24.10 லட்சம்
Toyota Urban Cruiser Hyryder₹ 10.86 லட்சம் – ₹ 19.99 லட்சம்₹ 13.27 லட்சம் – ₹ 24.25 லட்சம்
Volkswagen Taigun₹ 11.62 லட்சம் – ₹ 19.46 லட்சம்₹ 14.07 லட்சம் – ₹ 23.37 லட்சம்
Skoda Kushaq₹ 11.59 லட்சம் – ₹ 19.19 லட்சம்₹ 13.95 லட்சம் – ₹ 23.94 லட்சம்
MG Astor₹ 10.82 லட்சம் – ₹ 18.69 லட்சம்₹ 13.23 லட்சம் – ₹ 22.71 லட்சம்

மேலும் படிக்க – எலிவேட் எஸ்யூவி விபரம்

Tags: Honda ElevateHyundai CretaKia SeltosMG Astor
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan