• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்-6 ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை ரூ.4.57 லட்சத்தில் துவக்கம்

by MR.Durai
20 April 2020, 2:07 pm
in Car News
0
ShareTweetSend

31c5c hyundai santro front

பட்ஜெட் விலை ஹூண்டாய் நிறுவன மாடலான சான்ட்ரோ காரில் பிஎஸ் 6 இன்ஜின் பெற்றதா விற்பனைக்கு ரூ.4.57 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.20 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 மேம்பாட்டை தவிர வேறு எந்த மாற்றங்களும் பெறாத சான்ட்ரோ காரின் விலை ரூபாய் 22,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 27,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, விற்பனையில் கிடைக்கின்ற ஆஸ்டா வேரியண்டினை பின்பற்றி ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் டாப் வேரியண்டாக வந்துள்ளது.

பிஎஸ் 6 ஆதரவு பெற்ற 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 69hp பவர் மற்றும் 99Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ ஆரம்ப விலை ரூ. 4.57 லட்சம்  முதல் அதிகபட்சமாக ரூ.6.25 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்.

Tags: Hyundai Santro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version