Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹூண்டாய் வென்யூ வேரியன்ட் வாரியாக வசதிகள் விபரம்

by automobiletamilan
May 22, 2019
in கார் செய்திகள்

hyundai venue

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் மூன்று விதமான என்ஜினில் மொத்தமாக 6 விதமான மாறுபாட்டை பெற்ற வேரியன்டுகள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

குறைந்த காலத்தில் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்ற வெனியூ காரில்  E, S, SX, SX dual-tone, SX+ AT மற்றும் SX(O) போன்றவற்றில் கிடைக்கின்றது.

வென்யூ காரின் வேரியன்ட் பட்டியல்

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்கள் சந்தையை போன்றவை போட்டியாக அமைந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

ஹூண்டாய் வென்யூ E S SX SX (O)
1.2 Kappa Petrol ரூ. 6.50 லட்சம் ரூ. 7.20 லட்சம்
1.0 Turbo Petrol ரூ. 8.21 லட்சம் ரூ. 9.54லட்சம் ரூ. 10.60 லட்சம்
1.0 Turbo Petrol Auto ரூ. 9.35 லட்சம் ரூ. 11.10 லட்சம்
1.4 U2 Diesel ரூ. 7.75 லட்சம் ரூ. 8.45 லட்சம் ரூ. 9.78 லட்சம் ரூ. 10.84 லட்சம்

Hyundai Venue E [விலை விபரம்: ரூ. 6.50-7.75 லட்சம்]

  • 15 அங்குல ஸ்டீல் வீல்
  • டூயர் ஏர்பேக்
  • ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
  • சென்ட்ரல் லாக்கிங்
  • Single horn
  • Rear parking sensors
  • Speed-sensing door locks
  • Full wheel covers
  • Cloth upholstery
  • Adjustable front-seat headrests
  • Fixed rear-seat headrests
  • Manual air conditioner
  • Tilt steering
  • Manual day/night inside rear view mirror
  • Front power windows
  • Front 12V outlet
  • Tachometer

Hyundai Venue S [விலை: ரூ. 7.20-9.35 லட்சம்]

  • ESC and vehicle stability management (DCT only)
  • Hill-assist control (DCT only)
  • Keyless entry
  • Rear defogger
  • Body-coloured wing mirrors
  • Dark chrome front grille
  • Roof rails
  • Chrome grille
  • Double-stitch cloth upholstery
  • Front armrest with storage
  • Luggage lamp
  • Rear parcel tray
  • Rear AC vents
  • Power wing mirrors
  • All four power windows
  • Rear blower outlet below rear AC vent
  • Cooled glove box
  • Sun visors with mirrors
  • 2-DIN audio system with CD, FM/AM, USB and Bluetooth
  • Hyundai i-Blue (audio remote app)
  • Steering-mounted controls
  • Four speakers with two tweeters
  • ‘Supervision’ instrument cluster (DCT only)
  • Micro-antenna

Hyundai Venue SX [விலை: ரூ. 9.54-9.78 லட்சம்]

  • 16-inch diamond-cut alloy wheels
  • Front projector fog lamps
  • Auto headlamps
  • Projector headlamps with cornering function
  • LED daytime running lamps
  • Wing mirrors with turn indicators
  • LED tail-lamps
  • Adjustable rear-seat headrests
  • Leather-wrapped gear knob & steering wheel
  • Height-adjustable driver’s seat
  • Power folding wing mirrors
  • Rear-camera display on Audio player
  • Map lights
  • Automatic climate control with digital display
  • 8.0-inch display with Arkamys system
  • Shark-fin antenna
  • USB charging
  • Voice recognition
  • Cruise control
  • Power sunroof

Hyundai Venue SX+ [விலை: ரூ. 11.11 லட்சம்]

  • ESC
  • Security alarm
  • Chrome door handles
  • Supervision cluster
  • 8.0-inch audio-video navigation
  • OE Telematics
  • Day/night auto internal mirror
  • Smart key with push-button start
  • Air purifier
  • Wireless charging

Hyundai Venue SX Dual-tone [விலை: Rs 9.69-9.93 லட்சம்]

  • Leather seats (fabric and PU)

Hyundai Venue SX (O) [விலை: ரூ. 10.60-10.84 லட்சம்]

  • Side and curtain airbags
  • ESC and vehicle stability management
  • Brake-assist system
  • Chrome door handles
  • Sliding centre armrest
  • Wireless charging
  • Air purifier
  • Rear wiper and washer
  • Rear-seat armrest with cup holders
  • 8.0-inch audio-video navigation
  • OE Telematics with remote
  • Supervision cluster
  • 60:40-split rear seats
  • Smart key with push-button start
Tags: Hyundai Venueஹூண்டாய் வெனியூஹூண்டாய் வென்யூ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version