• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜனவரி 7.., 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகிறது

by MR.Durai
29 December 2020, 12:15 pm
in Car News
0
ShareTweetSend

056bd 2021 jeep compass facelift teaser

ஜீப் இந்தியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை பெற்ற காம்பஸ் எஸ்யூவி காரின் அறிமுகத்தை ஜனவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் அடிப்படையில் அமைந்திருக்கும்.

ஜீப் நிறுவன பாரம்பரிய 7 ஸ்லாட் கிரில் பெற்றுள்ள புதிய காம்பஸ் எஸ்யூவி அமைப்பில் தேன்கூடு அமைப்பிலான இன்ஷர்ட்ஸ், புதிய ஹெட்லைட் உடன் இணைந்த எல்இடி டிஆர்எல், புதிய பம்பர், அகலமான ஏர் டேம் வென்ட் மற்றும் பனி விளக்கு அறை புதுப்பிக்கபட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டர், மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் FCA UConnect 5 கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, ஏசி, ஹெச்விஏசி கன்ட்ரோல்கள் மாற்றப்பட்டுள்ளது.

காம்பஸ் டீசல் தானியங்கி 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது இப்போது பிஎஸ் 6 விதிமுறைகளை பூர்த்தி செய்கிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன்,  250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

 

Tags: jeep compass
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version