• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.11.85 லட்சம் வரை சலுகையை அறிவித்த ஜீப் இந்தியா

by MR.Durai
7 December 2023, 1:36 pm
in Car News
0
ShareTweetSend

jeep compass suv model 2023

ஜீப் இந்தியா நிறுவனம் வருடாந்திர முடிவில் டிசம்பர் 2023 சலுகையாக அதிகபட்சமாக கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மாடலுக்கு ரூ.11.85 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.  இதுதவிர மற்ற மாடல்களான காம்பஸ், மெர்டியன் மாடல்களுக்கும் சலுகை அறிவித்துள்ளது.

உயர் ரக பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ.11.85 லட்சம் சலுகையில் ரொக்க தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகள் உள்ளன. அடுத்தப்படியாக,  மெரிடியன் ஆண்டு இறுதி தள்ளுபடியில் மொத்தம் ரூ 4.85 லட்சம் வழங்கப்படுகிறது.

ரூ. 4 லட்சம் வரையிலான ரொக்க தள்ளுபடி மற்றும் முறையே ரூ. 25,000 மற்றும் ரூ. 30,000 மதிப்புள்ள பரிவர்த்தனை மற்றும் கார்ப்பரேட் நன்மைகளை உள்ளடக்கியது.

இறுதியாக, காம்பஸ் எஸ்யூவி மாடலுக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஜீப் இந்தியா டீலரை அனுகலாம்.

Tags: jeep compassJeep Meridian
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

24.7 கிமீ மைலேஜூடன் ரூ.9.99 லட்சத்தில் மஹிந்திரா XUV 3XO ZNG அறிமுகம்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version