• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஏபிஎஸ் பிரேக் இணைப்பு

by MR.Durai
6 July 2019, 5:01 pm
in Car News
0
ShareTweetSend

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி

மிகவும் பிரபலமான மஹிந்திரா பொலிரோ காரில் ஜூலை 1,2019 முதல் நடைமுறைக்கு வந்த AIS-145 பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் இணைத்துள்ளது. மேலும் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் மற்றும் பொலிரோ பிளஸ் மாடல்கள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் ஜூலை 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பயணிகள் வாகனங்களுக்கான AIS-145 பாதுகாப்பு அம்சத்திற்கு ஏற்ப நிரந்தர அம்சமாக ஏர்பேக், ஸ்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இருக்கை பட்டை நினைவூட்டல் போன்ற வசதிகள் கட்டாயமாகும்.

பொலிரோ பவர் பிளஸ் மாடலில் தொடர்ந்து 71 ஹெச்பி பவர் மற்றும் 195 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு மாடாலான 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினை சார்ந்த வேரியண்டுகள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய மஹிந்திரா பொலிரோ காரின் ஆரம்ப விலை ரூ.7.68 லட்சம் முதல் தொடங் உள்ளது.

மஹிதிராவின் அதிகம் விற்பனையாகின்ற மாடல்களில் தொடர்ந்து பொலிரோ எஸ்யூவி முன்னிலை வகித்து வருகின்றது.

Tags: Mahindra BoleroMahindra Bolero Power Plus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version