Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்.யூ.வி முன்பதிவு துவங்கியது

by automobiletamilan
January 9, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ed992 mahindra xuv300 suv

வருகின்ற பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரின் முன்பதிவு அதிகார்வப்பர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி 300 விலை ரூ.8-12 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300

மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் உலக பிரசத்தி பெற்ற டிவோலி எஸ்யூவி பிளாட்பாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக சிறப்பான நவீன வசதிகள் மற்றும் விலைக்கு தகுந்த மதிப்பை வழங்குவதுடன் போட்டியாளர்களை விட மிக சிறப்பான வசதிகளை பெற்றிருக்கும்.

எக்ஸ்யூவி300 பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) தரத்துக்கு ஏற்றதாகவும், 5 இருக்கை, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

86d26 mahindra

டாப் W8 வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பெற்றதாக விளங்கும். இந்த எஸ்யூவி W2, W4, W6 மற்றும் W8 என மொத்தம் நான்கு விதமான வேரியன்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

200NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 300NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். வரும் காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது.

4 மீட்டருக்கு குறைந்த எஸ்யூவி மாடல்களான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு சவாலாக அமைந்திருக்கும்.

4e0f3 mahindra xuv300 dashboard

டீலர்கள் வாயிலாக அதிகார்வப்பூர்வ முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் விலைக்குள் (எக்ஸ்-ஷோரூம்) அமைந்திருக்கும்.

13533 mahindra xuv300 7 airbags

1a1aa mahindra xuv300 suv 91bb0 mahindra xuv300 front a86af mahindra xuv300 red c90d5 mahindra xuv300 rear

Tags: MahindraMahindra XUV300மஹிந்திரா XUV300
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version