• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700

by நிவின் கார்த்தி
27 June 2024, 5:00 pm
in Car News
0
ShareTweetSend

mahindra xuv700 2lakhs

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XUV500 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய XUV700 வெற்றிகரமாக 2,00,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ.27.14 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

வெளியிடப்பட்ட 33 மாதங்களில் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள இந்த காரின் முதல் 1,00,000 இலக்கு 21 மாதங்களிலும், அடுத்த 1,00,000 இலக்கை 1 வருடத்தில் கடந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் இந்த காரின் உற்பத்தி திறனை மஹிந்திரா அதிகரித்துள்ளதால் காத்திருப்பு காலம் குறைந்துள்ளது. மேலும் கையிருப்பில் உள்ள ஆர்டரின் எண்ணிக்கை மே 2024 முடிவில் 16,000 ஆக இருந்தது.

97hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.

இந்த எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக  Level 2 ADAS பெற்ற எக்ஸ்யூவி700 மாடலில் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் மேம்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு GNCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குறைந்த விலை வேரியண்டுகள் சிறப்பு எடிசன்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: MahindraMahindra XUV700
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version