• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.4.20 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மஹிந்திரா

by MR.Durai
7 December 2023, 11:10 am
in Car News
0
ShareTweetSend

xuv 400

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது மாடல்களில் உள்ள XUV400, XUV300 என இரண்டு மாடல்களுக்கு மட்டுமே சலுகையை அறிவித்துள்ளது. மற்ற எந்த மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ, XUV700, தார், பொலிரோ உள்ளிட்ட மாடல்களுக்கு 2.80 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது.

Mahindra year end offers

375km முதல் 456km வரை ரேஞ்ச் வழங்குகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.4.20 லட்சம் வரை EL வேரியண்டுக்கும், ESC வேரியண்டுக்கு ரூ.3.20 லட்சம் மற்றும் குறைந்தபட்ச சலுகையாக ரூ.1.70 லட்சம் வரை வழங்குவதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 300 அடுத்த ஆண்டின் துவக்க மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனையில் கிடைக்கின்ற மாடலுக்கு ரூ. 1.72 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள மஹிந்திரா டீலரை அனுகலாம்.

Tags: Mahindra XUV 300Mahindra XUV 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version