• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தியை துவங்கிய மாருதி சுசூகி

by MR.Durai
12 May 2023, 10:00 am
in Car News
0
ShareTweetSend

Maruti Jimny suv Production

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஜிம்னி எஸ்யூவி கார் உற்பத்தியை மாருதி சுசூகி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்க உள்ளது.

ஜிம்னி 5-கதவுகளுக்கான முன்பதிவு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான நாளில் தொடங்கப்பட்டன. சுமார் 25,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

Maruti Jimny

லேடர் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஜிம்னி எஸ்யூவி காரில் மாருதி சுசூகியின் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். இந்த காரில் கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.

ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகியின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

5 கதவுகளை பெற்ற மாருதியின் ஜிம்னி விலை ரூபாய் 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஜூன் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் 5 கதவு மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும்.

Tags: Maruti Suzuki Jimny
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version