• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பாரத் NCAP-ல் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மாருதி சுசூகி பலேனோ

by Automobile Tamilan Team
11 June 2025, 9:21 pm
in Car News
0
ShareTweetSend

Maruti Baleno bncap crash test real

இந்தியாவில் அதிக விற்பனையாகின்ற பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ காரின் 2 ஏர்பேக்குகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ள மாடல்கள் தற்பொழுது பாரத் கிராஸ் டெஸ்ட் மூலம் சோதனை செய்யப்பட்டு நான்கு ஸ்டார் ரேட்டிங் மதிப்பை வயது வந்தோர் பாதுகாப்பிலும், 3 ஸ்டார் ரேட்டிங்கை குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற்றிருக்கின்றது.

Maruti Suzuki Baleno 2 Airbags

SIGMA, DELTA, ALPHA என மூன்று வேரியண்டுகளின் அடிப்படையிலான மாடல் சோதனை செய்யப்பட்ட நிலையில், 32 புள்ளிகளில் 24.04 புள்ளிகளைப் பெற்று 5 நட்சத்திரக்கு 4 நட்சத்திரத்தை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மதிப்பெண்கள் 49 புள்ளிகளில் 34.81 புள்ளிகளை பெற்று 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Maruti Suzuki Baleno 6 Airbags

Zeta , Alpha போன்ற டாப் வேரியண்டுகளில் 6 ஏர்பேக்குகளை பெற்ற வேரியண்டுகளை சோதனை செய்த நிலையில், 32 புள்ளிகளில் 26.52 புள்ளிகளைப் பெற்று 5 நட்சத்திரக்கு 4 நட்சத்திரத்தை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மதிப்பெண்கள் 49 புள்ளிகளில் 34.81 புள்ளிகளை பெற்று 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான டிசையர் மாடல் சர்வதேச அளவில் GNCAP மூலம் சோதனை செய்யப்பட்டதில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற நிலையில், இந்தியாவிலும் BNCAP மூலம் சோதனை செய்யப்பட்டு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

 

Tags: Maruti Baleno
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version