• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர்

by Automobile Tamilan Team
12 June 2025, 12:47 pm
in Car News
0
ShareTweetSend

Maruti Suzuki dzire bncap

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரினை பாரத் NCAP மூலம் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது.

ஏற்கனவே குளோபல் NCAP மூலம் சோதனை செய்யப்பட்ட நிலையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டிசையர் இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 29.46 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 41.57 புள்ளிகளை பெற்றுள்ளன.

டிசையர் காரின் அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், EBD உடன் ABS, ISOFIX சைல்ட் சீட் ஆங்கர் பாயிண்டுகள், அனைத்து பயணிகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஓவர்ஸ்பீட் அலர்ட்ஸ், ரியர் டிஃபாகர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

சமீபத்தில் மாருதி பலேனோ மற்றும் டிசையர் ஆகிய மாடல்கள் முதன்முறையாக பாரத் கிராஷ் டெஸ்ட் மூலம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags: Maruti Suzuki Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version