• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதியின் முதல் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

by MR.Durai
11 November 2023, 9:45 am
in Car News
0
ShareTweetSend

maruti evx ev

இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலான eVX படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பாக பல்வேறு படங்கள் வெளிநாடுகளில் சோதனை செயப்பட்டதில் தற்பொழுது முதன்முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளது.

மாருதியின் eVX எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முதன்முறையாக 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Maruti Suzuki eVX electric SUV

சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற eVX எஸ்யூவி காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550 கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது.  இரண்டாவதாக குறைந்த 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400 கிமீ வரம்பினை வழங்கலாம்.

சுசூகி eVX எஸ்யூவி பரிமாணங்கள் 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் ஜப்பான் மோட்டார் ஷோவில் இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியான நிலையில், மிக எளிமையான வடிவமைப்பினை கொண்டாலும் மத்தியில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யக்கூடிய மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் காரின் விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா இவி, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் இவி போன்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.

image – youtube/speed shifter

Tags: Maruti Suzuki eVX EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version