மாருதி இன்விக்டோ காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

maruti suzuki invicto launched price

மாருதி சுசூகி வெளியிட்டுள்ள புதிய இன்விக்டோ பிரீமியம் எம்பிஇவி மாடல் விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான ஹைபிரிட் என்ஜின் பெற்று Alpha+,  zeta+ (8 Seater) மற்றும் Zeta+ (7 Seater) மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.

183.7 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்டதாக வந்துள்ளது. இந்த என்ஜின் ஆட்டோமேட்டிக் eCVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. இன்விக்டோ காரின் மைலேஜ் 23.24 Kmpl ஆகும்.

Maruti Invicto Zeta+

Maruti Invicto Alpha+

சுசூகி இன்விக்டோ விலை

Exit mobile version