Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் முன்பதிவு துவங்கியது

by MR.Durai
25 July 2020, 6:46 pm
in Car News
0
ShareTweetSend

7d348 maruti s cross facelift

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி சுசூகி எஸ்-கிராஸ் காரில் பிஎஸ்-6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. முன்பாக இந்த என்ஜின் சியாஸ், எர்டிகா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.

105 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.

புதிய எஸ்-கிராஸ் காரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மற்றபடி இன்டிரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போது உள்ள வசதிகளே தொடரும். முதன்முறையாக பிஎஸ்6 எஸ்-கிராஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

தற்போது நெக்ஸா இணையதளம் மற்றும் நெக்ஸா டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். புதிய மாருதி எஸ்-கிராஸ் காரின் விலை ரூ.8.30 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் அமையலாம்.

Related Motor News

ரூ.8.39 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் அறிமுகம்

ஆகஸ்ட் 5.., மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பிஎஸ்6 விற்பனைக்கு அறிமுகம்

ரூ.8.49 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் விற்பனைக்கு அறிமுகம்

Tags: Maruti Suzuki S-Cross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata harrier suv

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

BNCAP-ல் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்ற ஹோண்டா அமேஸ்.!

மஹிந்திரா BE 6 Formula E காரின் வேரியண்ட் வாரியான முக்கிய சிறப்புகள்

7 இருக்கை மஹிந்திரா XEV 9S காரில் எந்த வேரியண்ட்டை வாங்குவது சிறந்தது.!

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா

ரூ.23.69 லட்சத்தில் மஹிந்திராவின் BE6 Formula E ஸ்பெஷல் எடிசன் வெளியானது

AWD டாடா சியரா எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது ?

புதிய டாடா சியரா எஸ்யூவி: ரூ.11.49 லட்சம் முதல் நவீன அம்சங்களுடன் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan