• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுசூகி., புதிய ஸ்விஃப்ட் வருகையா..!

by நிவின் கார்த்தி
21 February 2024, 10:53 am
in Car News
0
ShareTweetSend

விற்பனையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றோம்.

maruti suzuki swift

நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை நாம் தொகுத்து வழங்கி உள்ள நிலையில் ஜப்பானில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் புதிய 2024 மாடல் உற்பத்தி துவங்கப்பட உள்ளதால் சலுகைகளை சந்தையில் உள்ள மாடலுக்கு அறிவித்துள்ளது.

ரூ.42,000 வரை அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகளும் உள்ளன. ரூபாய் 15,000 வரை ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 20,000, மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 7,000 என வழங்கப்படும் சலுகை நடப்பு நவம்பர் மாதத்துக்கு மட்டுமே பொருந்தும்.

வரவுள்ள புதிய மாருதி ஸ்விஃப்ட் பற்றி சில தகவல்; 

  • புதிய மூன்று சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் என்ஜின்  5,700rpm சுழற்சியில் 82hp  மற்றும் 4,500rpm சுழற்சியில் 108Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது.
  • மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.
  • WLTP சோதனை முறையில் மைலேஜ் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட்  23.4kmpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kmpl ஆகும்.
  • இன்டிரியரில் ஃபிரீ ஸ்டாண்டிங் முறையிலான 9 அங்குல இன்ஃபோடெயின்மென் சிஸ்டம் உடன் மேம்பட்ட கேபினில் சிறப்பான இடவசதி வழங்கப்பபடுகின்றது.
  • புதுப்பிக்கப்பட்ட பம்பர், புதிய அலாய் வீல் என பெற்றுள்ள மாடல்  6 ஏர்பேக்குகள், இபிடி , ஏபிஎஸ் ஆகியவற்றுடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்களை பெறலாம்.

புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரும் பொழுது விலை ரூ.6 லட்சத்துக்கும் கூடுதலாக வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

Tags: Maruti SuzukiMaruti Suzuki Swift
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version