• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.3 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் எலெக்ட்ரிக் G-Class அறிமுகம்.!

by Automobile Tamilan Team
10 January 2025, 9:10 am
in Car News
0
ShareTweetSend

mercedes benz g class electric suv

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஆஃப் ரோடு சாகங்களுக்கும் ஆடம்ப வசதிகளுக்கும் குறைவில்லாத எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவி ரூபாய் 3 கோடி (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கிடைக்க உள்ள ஒற்றை வேரியண்ட் EQG 580 அனைத்து வசதிகளும் பெற்ற டாப் ஒன் வேரியண்ட் ஆகும், இதில்  116Kwh பேட்டரி பொருத்தப்பட்டு 4 மோட்டார்களுடன் அதிகபட்சமாக 587hp பவர் , 1,164Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 0-100kph வேகத்தை எட்ட 4.7 விணாடிகள் எடுத்துக் கொள்ளும் மற்றும் டாப் ஸ்பீடு 180Km/hr ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 473 கிமீ பயணிக்கலாம் என WLTP மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

200kW DC வேகமான சார்ஜர் மூலம் 32 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

ஜி-டர்ன், ஜி-ஸ்டீயரிங், ஆஃப்-ரோடு சாகசங்கள் என அனைத்துக்கும் ஏற்ற இந்த மாடலுக்கு முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், 2025 மூன்றாவது காலாண்டு வரையில் நிறைவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Mercedes-Benz Electric G-Class
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version