• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

₹ 1.39 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE 500 எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகமானது

by MR.Durai
15 September 2023, 7:11 pm
in Car News
0
ShareTweetSend

Mercedes EQE 500

மிகவும் ஆடம்பரமான வசதிகளை பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் EQE 500 எலக்ட்ரிக் எஸ்யூவி சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 550 கிமீ ரேஞ்சு வழங்கும் என WLTP மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரிக்கு 10 ஆண்டுகள் சிறந்த வாரண்டியைப் பெறுகிறது, மேலும் 5 ஆண்டுகள் கழித்து, மறுவிற்பனை மதிப்பு GLE எஸ்யூவி போலவே இருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. வாகனம் 2 வருட சர்வீஸ் இடைவெளியைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்டார் ES பேக்கேஜ் (4 ஆண்டுகள்/வரம்பற்ற கிமீ) ரூ.. 90,000 ஆகவும், அட்வான்ஸ் அஷ்யூரன்ஸ் நீட்டிக்கப்பட்ட வாரண்டி பேக் ரூ. 77,000 ஆக உள்ளது.

Mercedes-Benz EQE

300 kW (402 HP) பவர் மற்றும் 858 Nm டார்க் வழங்குகின்ற 90.56 kWh பேட்டரி கொண்டதாக அமைந்துள்ளது. WLTP ரேஞ்சு ஆனது 550 கிமீ ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 210Kmph ஆகவும்,  0-100kmph வேகத்தை எட்ட முதல் 4.9 வினாடிகள் போத்மானதாகும்.

சார்ஜிங் செய்ய 11kW AC, DC விரைவு சார்ஜிங் முறையில் 60 kW மற்றும் 120 kW, 170KW வரை ஆதரிக்கின்றது.

பென்ஸ் EQE காரில் 56 அங்குல ஹைப்பர்ஸ்கிரீன் கொண்ட MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பர்மெஸ்டர் 15-ஸ்பீக்கர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் லைட்ஸ், ஹெபா ஃபில்டர், ஏர் பேலன்ஸ் பேக்கேஜ், HUD, AIRMATIC சஸ்பென்ஷன், ADAS லெவல்-2, முன்புறத்தில் மசாஜ் இருக்கைகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.

EQE 500 என்பது இந்தியாவில் EQB எஸ்யூவி மற்றும் EQS செடானுக்குப் பிறகு மூன்றாவது மெர்சிடிஸ்-பென்ஸ் EV ஆகும்.

Tags: Mercedes-Benz EQE
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version