• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ZS EV காரை டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடும் எம்ஜி மோட்டார்

by MR.Durai
6 November 2019, 1:30 pm
in Car News
0
ShareTweetSend

mg zs ev

ஹெக்டர் எஸ்யூவியை தொடர்ந்து எம்ஜி மோட்டாரின் முதல் எலெக்ட்ரிக் காராக ZS EV டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 262 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்க உள்ளது.

ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 262 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

இந்நிறுவனத்தின் முதல் ஹெக்டர் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள இணைய சார்ந்த பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற எம்ஜி ஐஸ்மார்ட் நுட்பத்தையும் இசட்எஸ் மின்சார காரும் பெற உள்ளது. முதற்கட்டமாக இந்த கார் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைத்திராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் வெளியாகலாம்.  ஜனவரி முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

Tags: MG eZS எஸ்யூவிMG ZS EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version