Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

மாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 15,October 2018
Share
2 Min Read
SHARE

மாருதி நிறுவனம், நவராத்திரி விழாக்காலத்தை முன்னிட்டு தங்கள் கார்களான ஸ்விஃப்ட், டிசைர், பலேனோ, ஆல்டோ & வேகன்ஆர் கார்களுக்கு 35,000 ரூபாய் வரை சலுகை அறிவித்துள்ளது. அந்த சலுகைகளை கீழே காணலாம்.

மாருதி ஆல்டோ: மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காராக இருந்து வருகிறது. இந்த் கார்களுக்கு உடன்டடி டிஸ்கவுண்ட்டாக 15,000 ரூபாயும், அட் ஆன் ஸ்கீமில் 10,000 ரூபாய் வரை பெட்ரோல் வகை கார்களுக்கும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. CNG வகை கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை கவர 10,000 ரூபாயுடன் ஸ்கீம் டிஸ்கவுண்ட்டாக 5,000 ரூபாய் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எக்சேஞ்ச் போனசாக 30,000 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம், இதுமட்டுமின்றி ஆல்டோ கே10 கார்களுக்கு 15,000 ரூபாய் வரையிலும் மேலும் ஸ்பெஷல் போனசாக 5,000 ரூபாய், கூடுதல் டிஸ்கவுன்ட்டாக 30,000 ரூபாய் வரையிலும் சலுகை பெறலாம்.

மாருதி சுசூகி வேகன்ஆர்: வேகன்ஆர் கார்களும் மாருதி நிறுவனத்தின் பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்த கார்களின் பெட்ரோல் வகைகளுக்கு 20,000 ரூபாய் டிஸ்கவுன்ட் கிடைக்கும். ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்டாக பெட்ரோல் மற்றும் CNC எடிசன் களுக்கு முறையே 10,000 மற்றும் 5,000 ரூபாய் கிடைக்கும், வாடிக்கையாளர் எக்ஸ்சேஞ்ச் போனசாக ஏழு ஆண்டுக்கும் குறைவான பழைய வாகனங்களை மாற்றி கொண்டு 30,000 ரூபாய் வரை பெற்று கொள்ளலாம்.

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசைர்: இந்த இரண்டு கார்களின் பெட்ரோல் வகைகளுக்கு 15,000 மற்றும் ஸ்பெஷல் போனசாக 5,000 ரோபி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ப்ராக 20,000 ரூபாய் பெறலாம். டீசல் வகைகளுக்கு கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் முறையே 10,000 மற்றும் 7,5000 ரூபாய் பெறலாம். மேலும் எக்சேஞ்ச் போனசாக 20,000 ரூபாய் கிடைக்கும். இதேபோன்று மாருதி டிசைர் கார்களுக்கும் கிடைக்கும்.

மாருதி பலேனோ: இந்த கார்களுக்கும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்டாக 7,000 ரூபாய் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் 7,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஏழு ஆண்டுகளுக்கும் உட்பட்ட பழைய வாகனங்களுக்கு 15,000 ரூபாய் வரை சலுகையாக பெறலாம்.

kia seltos suv teaser
2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது
டாடா நானோ ட்விஸ்ட் காரின் XE வேரியண்ட் அறிமுகம்
புதிய ஹோண்டா WR-V ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகம்
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
XUV 3XO எஸ்யூவி விநியோகத்தை துவங்கிய மஹிந்திரா
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved