• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

Creta SUV : 2024 ஹூண்டாய் கிரெட்டா 51,000 முன்பதிவுகளை கடந்தது

by MR.Durai
6 February 2024, 11:35 am
in Car News
0
ShareTweetSend

hyundai creta suv

ஜனவரி 16ல் விற்பனைக்கு வெளியான 2024 ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) எஸ்யூவி மாடல் மிக குறுகிய காலத்தில் 51,000க்கு அதிகமான முன்பதிவினை பெற்று அசத்தியுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் ADAS உள்ளிட்ட நுட்பங்களை பெற்று கிரெட்டா முன்னிலை வகித்து வருகின்றது.

குறிப்பாக, இந்நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்து வருகின்றது.

New Hyundai Creta

கிரெட்டாவில் சுமார் 19க்கு மேற்பட்ட வேரியண்டுகளில் கிடைக்கின்ற நிலையில் டாப் வேரியண்டில் இடம்பெற்றுள்ள ADAS பாதுகாப்பு தொகுப்பின் மூலம் முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் செட் அன்ட் கோ, பிளைன்ட் ஸ்பாட் வியூ, ஹெட்லைட் அசிஸ்ட் உள்ளிட்ட 19க்கு மேற்பட்ட வசதிகள் பெற்றுள்ளது.

116 hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 115hp பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp பவரை வழங்குகின்றது.

2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ.13.85 லட்சம் முதல் ரூ.25.54 லட்சம் வரை அமைந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையில் மேம்பட்ட நுட்ப்பத்தை பெற்ற கிரெட்டா N-line விற்பனைக்கு ரூ.21.50 லட்சத்தில் வெளியிடப்பட உள்ளது.

Tags: Hyundai Creta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version